எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது... செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செல்லுவது போலவும், கையையும் காலையும் பிடித்து தூக்குவது போலவும் இருந்தது. மேலைநாடு மேலைநாடு என்கிறீர்களே உங்கள் மேலைநாடுகளில் ஆசிரியர்களை இப்படியா நடத்துகிறார்கள்?
நம்ம ஆட்சியாளர்களை யாரோடு ஒப்பிடன்னு தெரியல.வாச்சதும் அப்படித்தான் இருக்கு, வந்ததும் அப்படித்தான் இருக்கு... தேர்தல் வேற வரப்போகுது.யாருக்கு ஓட்டுபோடன்னு தெரியல... 49ஒ தானா!!!
No comments:
Post a Comment